வாணி போஜனின், மயங்கவைக்கும் புகைப்படம்.!

சின்னத்திரையில் உள்ள பிரபல நாடகத்தில் நடித்து வந்த வாணி போஜன் தற்போது திரையில் அறிமுகமாகி நடித்து வருகின்றார். நடிகர் வைபவ் நடிக்கும் சிக்ஸர் திரைப்படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியது. இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் பளாக் லால்வானி நடிகர் வைபரவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் இணைந்து நடிகை வாணி போஜன் நடிக்கிறார். திகிலுடன் கூடிய படமாக உருவாகும் இந்த படத்தில் இணைந்து நடிக்கும் வாணி போஜன் இந்த … Continue reading வாணி போஜனின், மயங்கவைக்கும் புகைப்படம்.!